| ramachandran December 8, 2005 11:47 AM PST பேரன்புள்ள யாழ் சுதாகர் அவர்களுக்கு, வணக்கம். வாழிய நலம். உலக தமிழ் வானொலி வரலாற்றில்...நேரடி ஒலி பரப்பில் தொடர்ந்து 5 மணி நேரம் தாங்கள் செய்த இந்த அசுர சாதனை...ஈழ தமிழ் மண்ணுக்கு மட்டுமல்ல..தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டுக்கும் உலக தமிழ் வானொலிக் கலைஞர்களுக்கும் கிடைத்த பெருமை. அந்த 5 மணி நேரமும்..ஒரு பாடலைக் கூட விடாமல்...அத்தனை பாடல்களுக்கும் தாங்கள் கவிதை சொல்லி பாடலை வழங்கியது இனி யாருமே நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. அந்த கடும் பனி இராப் பொழுதிலும்..கடைசி வரை உங்கள் குரலில் உற்சாகம் குறையாமல் இருந்தது...என்னை வியக்க வைத்த அதிசயம் ஐயா ! அன்புடன் ராமச் சந்திரன் சென்னை. | ||
| piriya.rahini December 7, 2005 07:16 PM PST வணக்கம் சுதாகர் அவர்களே.. ஓ..மீண்டும்...suriyan fm காற்றலையில் ஜந்து மணித்தியாலம் தொடர்ந்து நிகழ்ச்சியை தனிமையில் உற்சாகத்துடன் தொகுத்துவளங்கியதை கேட்டேன். ஓரே...இசையில் அமைந்த பாடல்களை அள்ளித்தந்த பெருமை உங்களுக்கே..ஒரு பாடல் கூட..சீ..எனச்சொல்லும் பாடல் இல்லை அத்தனை பாடலும் இனிமையான பாடல்கள்அதற்கு கவிதைகள் புதியவையாக கொடுத்து நித்திரை கொள்ளவிடாமல் வானொலிக்கு அருகில் அமரச்செய்துவிட்டீர்கள். உலகத் தமிழ் வானொலி வரலாற்றில் எந்த அறிவிப்பாளராலும் இப்படி ஜந்து மணி நேரம் தொடர்ந்து பாடல்கள்...விளக்கவுரைகள்...மற்றும் பாடலுக்கு ஏற்ற கவிதைகளுடன் தொகுத்து வளங்கியதில்லை. நேரடி ஒலி பரப்பில் இந்திய மண்ணில் யாழ்சுதாகரின் அசுர சாதனை.இது எங்கள் மண்ணுக்கு கிடைத்த பெருமை. இந்த அசுர சாதனையை..வரும் காலத்தில் எந்த அறிவிப்பாளராலும் செய்வும் முடியாது...முறியடிக்கவும் முடியாது. யாழ் சுதாகரின் சாதனையை அவரால் மட்டுமே...முறியடிக்கமுடியும் 5.12 05 திங்கள் இரவு. 1 மணி நிகழ்ச்சியை..முடிக்கும் போது தீனா. அறிவித்தார் அடுத்து யாழ் சுதாகர் non stop ஆக..சாதனை செய்யப்போகின்றார் என்று. சொன்னதும் நான் சாதனையை பதிவு செய்தால் என்ன....ஒரு வரலாறை பதிவு செய்வோம் என்று....உடனே..பதிவு செய்ய ஆரம்பித்தேன். கடவுள் துணை யால் எந்த தடையும் இன்றி பதிவு செய்து என் கையில் எடுத்தேன் முழுமையாக பதிவு செய்து எடுத்ததில் மனம் நிறைவு கொண்டேன் வாழ்க சுதாகர் அவர்களே.. இசையால் வசமான பிரியமுடன் ராகினி. ஜேர்மன் | ||
| Name January 27, 2005 07:10 PM PST arumai apaaram... ungkal thiramaikalukku..kandippaaga palan undu..en pathai unrkinreen nanraaga ullathu..sivajin thokuppu suthakarin..pakkam enraal solla veenumaa.eluththukku.. oru..pukal konda..thamil makan arivippil..asaththal kavikku..oru kavimakan moththaththil...pukal makan thodarattum...ungkal..padaippukkal anpudan piriya....... | ||
| Leave a Comment: |